காயம் சரியாய்ருச்சு.. மீண்டும் திரும்பினார் பென் ஸ்டோக்ஸ்! | Ben Stokes returned after injury

2018-06-29 597

இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட அணியில் முழங்கை காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.


England ODI squad has been announced for series against India, Ben Stokes returned after injury.